31ம் நாள் நினைவஞ்சலி
தோற்றம்
3 September, 1940மறைவு
21 August, 2020மீனாட்சிப்பிள்ளை - தருமலிங்கம் (வயது : 80)
பிறந்த இடம்
புலோலி
புலோலி
வாழ்ந்த இடம்
புலோலி
புலோலி
எமது புலோலி கல்வி நிறுவனத்தின் இயக்குநர்களான திரு.திருமதி. சிவலிங்கம் – சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மாமி மற்றும் பாசமிகு தாயாருமான அமரர் மீனாட்சிப்பிள்ளை – தருமலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி நாளை (20.09.2020) ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
ஆசிரியர்கள்,
புலோலி கல்வி நிலையம்.
(P.E.C)