Sat. Apr 27th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1936-08-14

தோற்றம்

14 August, 1936

மறைவு

16 October, 2023

திருமதி.கந்தசாமி மகேஸ்வரி (வயது : 87)

பிறந்த இடம்
நெல்லியடி
வாழ்ந்த இடம்
நெல்லியடி

மறைவு

2023-10-16

நெல்லியடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி மகேஸ்வரி அவர்கள் 16-10-2023 அன்று இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை

(18-10-2023) புதன்கிழமை செட்டித்தறை வீதி நெல்லியடி எனும் முகவரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் காலை 8:30 மணியளவில் ஆரம்பமாகி பூதவுடல் நல்லடக்கத்திற்காக காலை 10 மணியளவில் ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இத்தகவலை உற்றார், உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
மருமகன்,பேரப்பிள்ளைகள்
இந்திராகபே, கணேசன் காட்வெயர் உரிமையாளர்கள்

Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

பிரிவுத்துயர் பகிர்வு