News செய்திகள் நாளை ஊரடங்கு தளர்வு நேரம் 2 years ago நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் மறுநாள் சனிக்கிழமை மீண்டும் காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Raja See author's posts Share This: Continue Reading Previous அங்கஜன் பெயர்ப் பலகைக்கு தீ வைத்தவர் கைதுNext தமிழர்களின் வரலாற்று பேச அங்கஜனுக்கு தகுதி இருக்கிறதா? சுகிர்தன் கேள்வி Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.