Thu. Apr 18th, 2024

நாளை ஊரடங்கு தளர்வு நேரம்

நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் மறுநாள் சனிக்கிழமை மீண்டும் காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்