Wed. May 1st, 2024

நாளை பதில் பாடசாலை இல்லை.

நாளை பாடசாலைகள் நடைபெற மாட்டாது என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நாளை பதில் பாடசாலை இருக்குமா? எனப் பலரின் சந்தேகங்கள் நிலவுவது தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டு அதற்கான பதில் பாடசாலைகளும் கடந்த சனிக்கிழமை வைக்கப்பட்டுள்ளது. எனவே வழமையான கிழமை நாட்களில் பாடசாலைகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்