Sat. May 4th, 2024

மனைப் பொருளியல் பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்கலாம்

கரவெட்டி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் ஒரு வருடகால மனைப் பொருளியல் டிப்ளோமா பயிற்சி நெறிக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் தையல், மேக்கப், ஐசிங் கேக் போன்றன இப்பயிற்சி நெறியில் கற்க முடியும். விண்ணப்ப படிவங்களை கரவெட்டி பிரதேச செயலகத்தில் உள்ள கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கிளையில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்