Tue. May 7th, 2024

2 அடி நீளமான வாக்கு சீட்டு, சாதனை படைக்கும் 2019 ஜனாதிபதி தேர்தல்

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் 35 ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள். இது கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும் பொழுது இரண்டு மடங்காகும் என்று தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் 2019 ஆம் ஆண்டுக்கான வாக்குசீட்டு 2 அடி நீளமானதாக இருக்கும் என்று தெரிய வருகின்றது.
இந்த நிலையில் 41 பேர் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய போதிலும் 36 பேரே போட்டியிடவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முதல் 2010 ஆண்டு 22 பேர் போட்டியிட்டதே அதிகூடிய வேட்பாளர் எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்