Wed. May 1st, 2024

வேட்டையாடு விளையாட்டில் இறங்கும் அனுஸ்கா

Actress Anushka Shetty Latest HD Photos, Stills, Images, Pics, Gallery From Rudramadevi Movie

கமல் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் இந்தியன் 2 பாகம் படத்தைத் தொடர்ந்து கமலின் அடுத்த படமாக 2006இல் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாவது பாகம் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்திரைப்படத்தை 2006இல் கெளதம் மேனன் இயக்கியுள்ளார்.
இதில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு அனுஸ்காவை முடிவு செய்துள்ளனர்.
ரஜனி, விஜய், சூர்யா,  கார்த்திக், விக்ரம், அஜித் என பல்வேறுபட்ட முன்னணி கதாநாயர்களுடன் நடித்திருக்கும் இவர் கமலுடன் படம் இதுவரைக்கும் நடித்ததில்லை.  வேட்டையாடு விளையாட்டில் அனுஸ்கா இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்