Tue. May 7th, 2024

வன்டேஜ் எவ்.ஏ. கிண்ணத்திற்கான இறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை

வன்டேஜ் எவ்.ஏ. கிண்ணத்திற்கான வடமராட்சி லீக் கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியின்  இறுதியாட்டம் நாளை மறுதினம்
ஞாயிற்றுக்கிழமை  குஞ்சர்கடை  கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு  நடைபெறவுள்ளது.
இறுதியாட்டத்தில் குஞ்சர்கடை  கொலின்ஸ் அணியை எதிர்த்து இமையாணன் மத்தி அணி மோதவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்