Sat. May 4th, 2024

வட மாகாண ஆளுநராக சார்ள்ஸ்!! -கோத்தாவின் அமைச்சரவை அங்கீகாரம்-

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதியின் தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி திருமதி சார்ள்ஸ் மிக விரைவில் வடக்கு ஆளுநராக தனது பதவி ஏற்கவுள்ளார்.

கோத்தாபாய ராஜபக்ச ஜனாதிபதியான தெரிவான சில வாரங்களில் நாட்டின் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போதும், வட மாகாண ஆளுநர் தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்