Sat. May 4th, 2024

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்க கால்பந்தாட்ட போட்டிகள் நாளை முதல் ஆரம்பம்

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட இவ்வருடத்தின் முதலாவது மாகாண தொடர் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை முதல்  ஆரம்பமாகவுள்ளது.

இன்று பிற்பகல் 3.45 உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் ஒலிம்பிக் அணியும், பிற்பகல் 4.45 மணிக்கு இமையாணன் மத்தி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் உதயசூரியன் அணியும் மோதவுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்