Sun. May 5th, 2024

ரூபா 40 ஆல் குறையும் கோழி இறைச்சி விலை

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி உயிருள்ள கோழி ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,200 ரூபாவாகவும், கறிக் கோழி இறைச்சியின் விலை 1,000 ரூபாவாகவும் மற்றும் தோல் உரித்த கோழி இறைச்சியின் விலை 980 ரூபாவாகவும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை குறைப்பு யாழ்ப்பாணத்திலும் அமுல்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்