Mon. Apr 29th, 2024

யூ.என்.பியில் இருந்து கோட்டாவின் பக்கம் தாவிய விஜயதாச ராஜபக்ச!!

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்குவதான அறிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்