Mon. Apr 29th, 2024

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்  

இந்தியாவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

தலைவி எனும் பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.
ஜெயலலிதாவின் பிரபல பாலிவூட் நடிகை கங்கனா ரெளத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சுயசரிதை என்பதனால் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிகவும் கச்சிதமாக தேர்வு நடைபெற்று வருகின்றது.
இப்படத்தை விஸ்ணு இந்திரி தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்