Mon. Apr 29th, 2024

தயங்காமல் முத்தம் கொடுத்தார் லீமா

கதாநாயகன் தயங்கிய போதும் நாயகனை இழுத்து முத்தம் கொடுத்தார் லீமா. இகா காட்சி மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக இயக்குனர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

உதய் படத்தில் திரைப்பட நாயகன் உதய் முத்தக் காட்சியில் தயங்கி நின்றபோது நாயகனை இழுத்து முத்தம் கொடுத்தார் லீமா.
மதராசி பட்டணம் திரைப்படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்த லீமா உதய் திரைபடம் மூலம் கதாநாயகியாக திரையுலகில் கால் பதிக்கிறார்.
தான் வரைந்த ஓவியம் போலே தனக்கு மனைவி அமைய வேண்டும் என்பதே நாயகனின் கனவு. அந்த அழகு ஓவியத்தை நாயகன் கண்டவுடன் தனது காதலை வெளிப்படுத்துகிறார். இக் காதல் நிறைவேறியதா என்பதே கதை. இளைஞர்களுக்கு விருந்தாக அமையக் கூடியதாக வரவுள்ளது உதய்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்