Sun. Apr 28th, 2024

மிதுன்ராஜ் பதக்க வேட்டை: தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கம்

மிதுன்ராஜ் தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ். மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ். மிதுன்ராஜ் 45.88 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்