Mon. Apr 29th, 2024

மாத்தளை தேர்தல் மாவட்டத்தின் தபால் மூல முடிவுகள்

மாத்தளை தேர்தல் மாவட்டத்தின் தபால் மூல முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியது
இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதி தேர்தலின் மாத்தளை மாவட்ட தேர்தல் தொகுதிகளின்தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளது
இந்த உத்தியோகப்பூர்வ முடிவுகளின் படி கோத்தபாய ராஜபக்ச 13405,சஜித் பிரேமதாச 6165, அநுரகுமார திசாநாயக்க 987 மகேஷ் சேனநாயக்க ,113 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்