Fri. May 3rd, 2024

பாதுகாப்பு பிரதானியான பெறுப்பேற்ற சவேந்திர சில்வா

சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டப வளாகத்தினுள் உள்ள பாதுகாப்பு அலுவலக வளாகத்தினுள் இராணுவ தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இன்று பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வு முப்படையினரால் கௌரவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, உபகரன மாஸ்டர் ஜெனரல் எம்.எ.எ டி ஸ்ரீரீநாக போர்கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்திரசேகர இராணுவ செயலாளர் நாயகம் பி.ஜே. கமகே மற்றும் முப்படை அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்