Fri. May 3rd, 2024

பாகிஸ்தான் 114 ஒட்டங்களுக்கு 2 விக்கெட் இழப்பு!!

இலங்கை – பாகிஸ்தான அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி கராச்சியில் இன்று திங்கட்கிழமை நடைபெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி களத்தில் 23 ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருக்கையில் 2 விக்கெட்டுக்களை இழந்து பாகிஸ்தான் அணி 109 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்