Thu. May 2nd, 2024

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிரியல் இராசயனத் துறையின் முதுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்திருந்தார். இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடந்த பதவிக்காலத்தில் தமிழ் உறுப்பினராக பேராசிரியர் குமாரவடிவேல் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்