Sat. May 4th, 2024

பருத்தித்துறை திக்கமுனை மைதானத்தில் அருகாமையில் நோயுடன் அவதியுறும் பசுமாடு

பருத்தித்துறை திக்கமுனை மைதானத்தில் அருகாமையில் இலக்கம். 1778.0014 என்ற காது இலக்கமுடைய மாடு ஒன்று சுகயீன காரணமாக அவ்விடத்தில் காணப்படுகின்றது. கால்நடைக்கு உரிய உரிமையாளர் அவ்விடத்துக்கு வந்து தங்களுடைய பசு மாட்டை  கூட்டிச் செல்லவும் பசுவின் நிறம் கருப்பு மற்றும் இலக்கம் 17 78. உடன் அவ்விடத்துக்கு வந்து கொண்டு செல்லவும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்