Sat. Apr 27th, 2024

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு Oxygen concentrator

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளையினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு oxygen concentrator (ஒட்சிசன் செறிவு) கருவி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளையினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கொரோனா தொற்று விடுதியினரின் பாவனைக்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்