Sat. May 4th, 2024

நெல்லியடி மக்கள் வங்கியில் பெட்டக வசதி

மக்கள் வங்கி நெல்லியடிக் கிளையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவருடத்திற்கு 3500 ரூபா இதற்கான சேவைக்கான கட்டணமாக அறவிடப்படுவதுடன் சேவை நேரம் கிழமை நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரைக்கும்,  சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரைக்கும் சேவையை வழங்கவுள்ளனர்.
அதேபோல் நெல்லியடி கிளையின் 24 மணி நேர சேவைகளாக
பணம் மீளப் பெறல் வசதி (ATM)
பணம் வைப்பிலிடல் (CDM)
பட்டியல் கொடுப்பனவு (CDM)
குத்தகை மற்றும் காப்புறுதி கொடுப்பனவு (CDM)
மொபைல் ரீலோட் (CDM) போன்ற வசதிகளையும் வழங்கி வருகிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்