Fri. May 3rd, 2024

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கபடவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலை 50 ரூபாவாலும் டீசல் விலை 75 ரூபாவாலும் அதிகரிக்கபடவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்