Sat. May 4th, 2024

நயன் – விக்னேசுக்கு டும் டும் டும்!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பஸ்டால் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஸ் சிவனுக்கும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிப்பதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் சிலர் அவர்களுக்குள் திருமணம் நடந்துவிட்டது அதனால் தான் ஒன்றாக வசிக்கிறார்கள் என்கிறார்கள்.

இருவருக்கும் டிசம்பர் 25 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் பரவி வருகிறது. அது இந்து முறைப்படி நடக்குமா, கிறிஸ்துவ முறைப்படி நடக்குமா என்பது வரை கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்