Mon. May 13th, 2024

சிறுவர் மாதிரிச் சந்தை

துன்னாலை வடக்கு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் ஆரம்ப பிரிவினருக்கான சிறுவர் மாதிரிச் சந்தை இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் லிங்கனதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விறகு முதன்மை விருந்தினராக வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் யோ.ரவீந்திரன் கலந்து கொண்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்