Sun. Apr 28th, 2024

கொற்றாவத்தை சந்திராங்கூடல் ஞானவைரவர் ஆலயத்தின் கட்டட நிதிக்கான அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு

கொற்றாவத்தை சந்திராங்கூடல் ஞானவைரவர் ஆலயத்தின் கட்டட நிதிக்கான அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு இன்று ஆலயத்தில் நடைபெற்றது.
இதன்படி சீட்டிழுப்பிற்கான பரிசு பெறுவோர் விபரத்தை ஆலய அபிவிருத்தி குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
1ம் பரிசு ஆர்.உஷாகரன் யாழ்ப்பாணம்,
2ம் பரிசு எஸ்.கிரிதரன் ஆனைக்கோட்டை
3ம் பரிசு க.ஜனகன் கொற்றாவத்தை
10 ஆறுதல் பரிசு
ச.டெனிசன் பொலிகண்டி, கனித்திரா யாழ்ப்பாணம், நி.ரியான்சி கொற்றாவத்தை, சுதிப்ஸன் சமரபாகு, நிரூபரன் வதிரி, ராஜ்குமார் மல்லாகம், ந.பிரபாகரன் யாழ்ப்பாணம், ச.அபிஷன் கொற்றாவத்தை, ரா.அனித்தராசா சமரபாகு, சிவானந்தம்கொற்றாவத்தை.
0775397288

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்