Sat. Apr 27th, 2024

திக்கி திணறும் அமெரிக்கா, நேற்று மாத்திரம் 28,400 பேருக்கு தொற்று  

அமெரிக்காவில் நேற்று மாத்திரம் 28,400 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 28 ஆயிரத்து 400 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 59 ஆயிரத்து 430 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 391 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்