Sat. May 4th, 2024

தமிழ் தேசிய கூட்டணியின் வேட்ப்பாளர் இலக்கங்கள்

நேற்றைய தினம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்ப்பாளர்களின் விருப்பிலக்கங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தது.  இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் 10 வேட்ப்பாளர்களின் இலக்கங்களும் தற்பொழுது வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர்கள் இலக்கம்.

01 எம்.ஏ.சுமந்திரன்.
02.இ.ஆனோல்ட்.
03.இ.சசிகலா.
04.ஈ.சரவணபவான்.
05. கு.சுரேந்திரன்.
06. த.சித்தார்த்தன்.
07. பா.கஜதீபன்.
08. மாவை.சேனாதிராயா.
09.வி.தபேந்திரன்.
10.சி.சிறிதரன்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்