Sat. May 4th, 2024

தச்சன் தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலய உற்சவம்

தச்சன் தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் திங்கட்கிழமை சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை(23/05/2022) மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு அதிகாலை 4மணிக்கு 1008 சங்காபிஷேகம் ஆரம்பித்து அதனைத்தொடர்ந்து பூஜைகள் இடம்பெற்று மாலை 5மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று மும்மூர்த்திகளும் பூந்தண்டிகையில் வெளிவீதியுலா வரவுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்