Sat. May 18th, 2024

நாளை முதல் 3 நாட்களுக்கான மின் வெட்டு நேரம்

நாளை 19ம் திகதி முதல் எதிர்வரும் 21ம் திகதி வரையான மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 3.40 மணித்தியாலங்கள் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதியில் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரைக்கும் இரவு 8.20 மணி முதல் 10 மணி வரைக்கும் மின் தடைப்பட்டிருக்கும்.

யாழ் நகர்புற பகுதியில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும், மாலை 5 மணி முதல் 6.40 மணி வரைக்கும் மின் வெட்டு நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்