Fri. May 3rd, 2024

டெங்கால் 11 மாத குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் பிறந்து 11 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாவடி பகுதியைச் சேர்ந்த மதுரன் கிருத்திஸ் எனும் ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்