Sat. May 4th, 2024

ஜனாதிபதி கோத்தா – பிரதமர் மோடி சந்திப்பு ஆரம்பம்!!

நாட்டின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றுவருகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்