Thu. May 2nd, 2024

சிவாஜிலிங்கம் கோரோனோ தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்

முன்னாள் மாகாணசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.  சிவாஜிலிங்கம் அவர்கள் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனையில் இன்று  அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அண்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்