Sun. May 5th, 2024

சாவகச்சேரி மகளிர் கல்லூரி அகில இலங்கை ரீதியில் சாதனை

யா/சாவகச்சேரி மகளிர் கல்லூரி அகில இலங்கை கர்நாடக சங்கீத நடன தேசியமட்டப் போட்டியில் இவ்வாண்டு ஐந்து நிகழ்வுகளில் பங்குபற்றி ஐந்து நிகழ்வுகளிலும் முதலிடத்தைப் பெற்று தென்மராட்சிக் கல்வி வலயத்தில் சாதனை படைத்தமை பெருமைக்குரியதோர் விடயமாகும்.

முதலிடங்கள்
1)தனிநடனம் – சு.துர்கா
2)தைநீராடல் – குழு
3)புல்லாங்குழல் வாசித்தல்- உ.சாதனா
செ.கார்த்திகா
4)வீணை – பி.அர்ச்சனா

 

அந்த வகையில் எம்மாணவச் செல்வங்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் ஊக்கமும் உற்சாகமும் தந்த அழகியல் பாட உதவிக்கல்விப் பணிப்பாளரையும் அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்