Sun. Apr 28th, 2024

சஜித் அணி சின்னத்தை அறிவித்தது!!

ஐக்­கிய மக்கள் சக்தி பொதுத்­தேர்­தலில் தொலைபேசி சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்துள்­ளது.

சின்னம் தொடர்பில் எவ்­வித சட்டச் சிக்­கல்­களும் ஏற்­ப­டாது. தேவை­யான ஆவ­ணங்­களை ஆணைக்­கு­ழுவில் சமர்ப்­பித்­துள்ளோம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுஜீவ சேன­சிங்க jகவல் தெரிவித்தார்.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் காரி­யா­ல­யத்தில் நடந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்