Mon. Apr 29th, 2024

சஜித்தின் கூட்டணிக்குள் புகுந்து ஆட்டம் காட்டும் கோட்டா!! -திணறும் ஜக்கிய தேசிய முன்னணி-

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய தேசிய முன்னணியை உடைக்கும் நடவடிக்கையில் மஹிந்த மற்றும் கோட்டாவின் தரப்பினர் முன்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவர் ஒருவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

அதற்கமைய இன்று அல்லது நாளை குறித்த கட்சித் தலைவர் ஊடகவியலாளர்களை சந்தித்து தான் கோட்டாவிற்கு ஆதரவு வழங்குவதான அறிவிக்க உள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்