Tue. Apr 30th, 2024

கோத்தபாயவின் வெற்றி உறுதி -அங்கஜன்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி உறுதியாகி உள்ளமையினால், அவருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்