Tue. May 7th, 2024

கொரோனா வைரஸ் தாண்டவம்!! -636 பேர் உயிரிழப்பு-

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 636 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த நோய் தொடர்பாக முதலில் தகவல் வெளியிட்டு சக மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விட்ட  சீன நாட்டு மருத்துவர் Li Wenliang உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்