Mon. Apr 29th, 2024

கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் ஆனால் காதலை விடாதீர்கள் 

கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் ஆனால் காதலை விடாதீர்கள்

கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் ஆனால் காதலை விடாதீர்கள் என சின்னத்திரை நடிகை நித்யா ராம் தெரிவித்துள்ளார்.
நந்தினி சின்னத்திரையில் நடித்த நித்யா ராம் தனது கணவர் கவுதமிற்கு முத்தம் கொடுக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
கொரோனாவின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் நடிகர் நடிகைகள் அனைவருக்கும் ஓய்வு கிடைத்து வீட்டில் இருக்கிறார்கள். அப்போது தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்