Tue. May 7th, 2024

இத்தாலிக்கு மருத்துவ சேவைக்கு கியூபா மருத்துவர்கள் 

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் தாண்டவம் ஆடிவரும் நிலையில் அங்கு செல்வதற்கு  ஐரோப்பிய நாடுகள் கைவிரித்த போதிலும் கியூபா மருத்துவர்கள் மனமுவந்து சேவையாற்ற செல்லவுள்ளனர்.
கியூபாவின் சாதனை நாயகன் பிடல் காஸ்ரோ இலவச கல்வி / இலவச மருத்துவ கல்வி வழங்கி உலகையே ஒரு கணம் திரும்பி பார்க வைத்த உயர்மனிதன்.  இதனால் உலக வல்லரசு எனக் கூறிக் கொள்ளும் நாடு பல நூற்றுக்கணக்கான தடைகளை கியூபா மீது போட்டும் நிமிர்து நிற்கும் நாடு. இன்று உலகிற்கு தொண்டு அடிப்படையில் வைத்தியர்களை மன விருப்போடு அனுப்புகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்