Tue. Apr 30th, 2024

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து முப்பது நான்காயிரத்தை தாண்டியது.

கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் உலகளவில் அதிகரித்து வருகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி உலகம் முழுவதும் Covid19 பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,34,603 ஆக அதிகரித்துள்ளதுடன் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,82,881 ஆகவும்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 5,10,129 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்