Fri. Apr 26th, 2024

கலட்டி ஐக்கிய சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

கலட்டி ஐக்கிய சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு நேற்று சனிக்கிழமை
பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. கலட்டி ஐக்கிய சனசமூக நிலயைத்தின் நிர்வாகத் தலைவர் சீ.கங்காதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. இதில் தலைவராக இ.கருணாகரன், உப தலைவராக பு.கலைவாணி, செயலாளராக செ.பரம்நாத், உப செயலாளர் ம.மனுசங்கர், பொருளாளராக ம.பிரதாபன் ஆகியோருடன்,
நிர்வாக சபை உறுப்பினர்களாக,
செ.யோகராசா, சீ.கங்காதரன், ச.ஶ்ரீகிருஷ்ணா, அ.ஆலசுந்தரம்,
நிமல் ஜூட், இ.கோகுலன் ஆகியோரும்,
போஷகர்களாக,
D M கற்பநாயகம்
சு. கமலேஸ்வரன் ஆகியோரும்,
கணக்காய்வாளராக,
சி.ஜனகன் அவர்களும்,
பொதுச்சபை ஊடாக
தெரிவு செய்யப்பட்டார்கள். இந்நிகழ்வில்
சிறப்பு விருந்தினராக  CDO CHIRISTINE அவர்களும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்