Sat. May 4th, 2024

கரவெட்டி பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாக கிராம அலுவலகராக அருந்தமிழ்ச்செல்வன்

கரவெட்டி பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாக கிராம அலுவலகராக தம்பிநாயகம் அருந்தமிழ்ச்செல்வன் அவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
இவர் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் பதில் நிர்வாக கிராம அலுவலகராக கடமையாற்றி தற்போது பதவி உயர்வு பெற்று கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு நிர்வாக கிராம அலுவலகராக கடமையை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்