Fri. Apr 26th, 2024

கட்டைவேலி உப அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கட்டைவேலி உப அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.

இக்கட்டடத்திற்கான அடிக்கல்லினை கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன் அவர்கள் நாட்டி வைத்தார்.
ஒரு கோடியே இருபது லட்சம் ரூபா செலவில் இக் கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்