Mon. Apr 29th, 2024

எஸ்.ஏ.சந்திரசேகரின் கேப்மாரி டிசம்பர் 13இல்

 

பல முன்னணி ஹீரோக்களை வைத்து நாட்டிற்கு சமுதாய கருத்துக்களை முன்வைத்து எடுத்த இயக்குநர் எஸ். ஏ.சந்திரசேகர் தனது 70வது படத்திற்கு கேப்மாரி எனப் பெயரிட்டுள்ளார்.
இத் திரைப்படம் எதிர்வரும் 6ம் திகதி வெளியிட இருந்த போதிலும் அத்தினத்தில் 7 புதிய படங்கள் திரையிடப்படவுள்ளதால் திரையரங்குகளில் போட்டிகள் நிலவுகிறது. இதன்படி தயாரிப்பாளரின் வேண்டுகோளிற்கு இணங்க எதிர்வரும் 13ம் திகதி கேப்மாரி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் இளைஞர்கள் செய்யக்கூடாத விடயங்களை திரையரங்குகளில் நகைச்சுவையாக காட்டியுள்ளனர்.
ஜெய், வைபவி சாண்டில, அதுல்ய ரவி , இசையமைப்பாளர் சித்தார்த் விபின், சத்தியன், லிவிங்ஸ்டன் எனப் பலரும் நடிக்கின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்