Fri. May 3rd, 2024

ஊவா மாகாண முதலமைச்சரால் விரயமாகும் பணம்

பாராளுமன்றில் நேற்றையதினம் உறுப்பினர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான வாதம் இடம்பெற்றபொழுது   அமைச்சர் ஜே.சி அளவாதுவால தெரிவித்ததாவது, ஒரு அமைச்சர் 2 ஆலோசகர்களை நியமிக்கலாம் என்று இருக்கும் பொழுது, ஆளுநரின் அறிவித்தலுக்கு எதிராக ஊவா மாகாண முதலமைச்சர் 7 ஆலோசகர்களை நியமித்துள்ளார். சட்டபடி அவர் 2 ஆலோசகர்களை மட்டும் தான் வைத்திருக்கலாம். ஜனதிபதியே இவர்களை நியமிப்பதால் அவர்தான் இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி MP சமிந்த விஜேசிறி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர் நிறைய பணம் மாகாண சபைகளில் விரயமாக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்