Fri. May 3rd, 2024

இன்று ஞாயிற்றுக்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று ஞாயிற்றுக்கிழமை  வடமராட்சி பகுதியில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி இன்று 3.45 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று காலை 11 மணி முதல் பிற்பகல்  1மணி வரைக்கும் , மாலை 6 மணி முதல் இன்று 7.45 மணி வரைக்கும்  மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்