Fri. May 3rd, 2024

இன்று சனிக்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று சனிக்கிழமை மின் வெட்டு நேரம் 3மணித்தியாலங்கள் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி பகுதியில்  பிற்பகல் 2.40 மணி முதல் பிற்பகல் 4.20 வரைக்கும்,
இரவு 7.20 மணி முதல் 8.40 மணி வரைக்கும்,  யாழ் நகர் பகுதியில் காலை 10.20 மணி முதல் நண்பகல் 12 மணி வரைக்கும்,  பிற்பகல் 6  தொடக்கம் 7.20 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்