Sun. Sep 19th, 2021

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற போட்டியில் சித்தங்கேணி சிறுமி தங்கம் வென்றுள்ளார்

UBS Kids cup போட்டியில் சித்தங்கேணியைச் சேர்ந்த காவியா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
சுவிஸ் நாட்டில் ஆண்டுதோறும் சிறுவர்களுக்காக நடைபெறும் UBS Kids cup  எனப்படும் மைதான விளையாட்டு நிகழ்வானது நேற்று  Zurich Letziground இல் இடம்பெற்றது.  நாடு தழுவிய ரீதியில் நடைபெற்ற போட்டியில் ஏழு வயதுப் பிரிவில் Zurich மாநிலத்தில் வசிக்கின்ற யாழ்ப்பாணம் சித்தங்கேணியை சொந்த இடமாக கொண்ட அகிலன் சாலினி தம்பதிகளின் மகள் காவியா முதலாமிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்